பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (POWERGRID) நிறுவனம் Apprentice பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 116 காலியிடங்கள். பொறியியல் டிப்ளமோ/ ITI/ B.Tech/ B.E/ LLB/ MBA/ MSW/ B.A/ முதுகலை டிப்ளமோ/ BMC/ முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முழு விவரங்கள்
நிறுவன பெயர் |
Power Grid Corporation of India Limited (POWERGRID) |
வேலை வகை |
மத்திய அரசு வேலை |
பதவியின் பெயர் |
Apprentice @ Southern Region II |
காலியிடம் |
116 |
வேலை இடம் |
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாதமிழ் நாடு அரசு வேலைகள் |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் |
தொடக்க தேதி |
15.09.2025 |
கடைசி தேதி |
06.10.2025 |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://www.powergrid.in/ |
காலியிட விவரங்கள்
-
ITI Electrician – 26
-
Diploma (Electrical) – 31
-
Diploma (Civil) – 07
-
Graduate (Electrical) – 32
-
Graduate (Civil) – 09
-
Graduate (Electronics/ Telecommunication Engineering) – 01
-
Graduate (Computer Science) – 01
-
HR Executive – 03
-
CSR Executive – 01
-
LAW Executive – 03
-
PR Assistant – 01
-
Rajbhasha Assistant – 01
மாநில வாரியான காலியிடங்கள்
சம்பள விவரங்கள்
-
ITI Electrician – ரூ. 13,500/-
-
Diploma (Electrical) – ரூ. 15,000/-
-
Diploma (Civil) – ரூ. 15,000/-
-
Graduate (Electrical) – ரூ. 17,500/-
-
Graduate (Civil) – ரூ. 17,500/-
-
Graduate (Electronics/ Telecommunication Engg.) – ரூ. 17,500/-
-
Graduate (Computer Science) – ரூ. 17,500/-
-
HR Executive – ரூ. 17,500/-
-
CSR Executive – ரூ. 17,500/-
-
LAW Executive – ரூ. 17,500/-
-
PR Assistant – ரூ. 17,500/-
-
Rajbhasha Assistant – ரூ. 17,500/-
கல்வி தகுதி விவரங்கள்
1. ITI Electrician
-
சம்பந்தப்பட்ட வர்த்தகத்தில் ITI படிப்பினை முடித்திருக்க வேண்டும்.
வர்த்தகம்: Electrician.
2. Diploma (Electrical)
-
சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட முழுநேர பொறியியல் டிப்ளமோ படிப்பினை முடித்திருக்க வேண்டும்.
-
துறை: Electrical
3. Diploma (Civil)
-
சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட முழுநேர பொறியியல் டிப்ளமோ படிப்பினை முடித்திருக்க வேண்டும்.
-
துறை: Civil
4. Graduate (Electrical)
-
சம்பந்தப்பட்ட துறையில் 4 வருட முழுநேர இளங்கலை பொறியியல் பட்டம் (B.Sc (Engg.)/ B.Tech/ B.E) பெற்றிருக்க வேண்டும்.
-
துறை: Electrical Engg.
5. Graduate (Civil)
-
சம்பந்தப்பட்ட துறையில் 4 வருட முழுநேர இளங்கலை பொறியியல் பட்டம் (B.Sc (Engg.)/ B.Tech/ B.E) பெற்றிருக்க வேண்டும்.
-
துறை: Civil Engg.
6. Graduate (Electronics/ Telecommunication Engg.)
-
சம்பந்தப்பட்ட துறையில் 4 வருட முழுநேர இளங்கலை பொறியியல் பட்டம் (B.Sc (Engg.)/ B.Tech/ B.E) பெற்றிருக்க வேண்டும்.
-
துறை: Electronics/ Telecommunication Engg.
7. Graduate (Computer Science)
-
சம்பந்தப்பட்ட துறையில் 4 வருட முழுநேர இளங்கலை பொறியியல் பட்டம் (B.Sc (Engg.)/ B.Tech/ B.E) பெற்றிருக்க வேண்டும்.
-
துறை: IT/ Computer Science Engg.
8. HR Executive
-
2 வருட முழுநேர MBA (HR) பட்டம் பெற்றிருக்க வேண்டும்
அல்லது
-
சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு வருட முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். துறை: Personnel Management/ Personnel Management & Industrial Relations
9. CSR Executive
-
சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட முழுநேர முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
-
துறை: Social Work (MSW)/ Management/ Rural Development
10. LAW Executive
-
ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் மற்றும் சட்டத்தில் இளங்கலை பட்டம் (LLB) பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
-
05 ஆண்டுகள் Integrated LLB பட்டம் (தொழில்முறை) பெற்றிருக்க வேண்டும்.
11. PR Assistant
-
3 வருட முழுநேர BMC/ BJMC/ Journalism & Mass Communication இல் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
12. Rajbhasha Assistant
-
B.A (இந்தி) + ஆங்கில மொழியில் திறமையான அறிவு கொண்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு
-
குறைந்தபட்ச வயது – 18 வயது
தேர்வு செய்யும் முறை
-
Merit List
-
Document Verification
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 06.10.2025.
முக்கிய தேதிகள்
விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி | 15.09.2025 |
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 06.10.2025 |
முக்கிய இணைப்புகள்
Official Website of POWERGRID |
Click Here |
POWERGRID’s Apprentice Recruitment Official Notification |
Click Here |
POWERGRID Apprenticeship for Southern Region II Online Application Form |
Click Here |