Salem Steel Plant (Salem SAIL) நிறுவனத்தில் Assistant Manager & Jr Engineering Associate பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 07 காலியிடங்கள். B.Tech/ B.E/ Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முழு விவரங்கள்
நிறுவன பெயர் | Steel Authority of India Ltd., Salem (SAIL) |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
பதவியின் பெயர் | Assistant Manager & Jr Engineering Associate |
காலியிடம் | 07 |
வேலை இடம் | சேலம் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தொடக்க தேதி | 27.09.2025
2026 வேலைவாய்ப்புகள்
|
கடைசி தேதி | 26.10.2025 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://sail.co.in/ |
காலியிட விவரங்கள்
-
Assistant Manager (Safety) (E1) – 01
-
Jr Engineering Associate (Boiler Operation) (S3) – 06
இட ஒதுக்கீடு விவரங்கள்
2026 வேலைவாய்ப்புகள்
சம்பள விவரங்கள்
-
Assistant Manager (Safety) (E1) – ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை
-
Jr Engineering Associate (Boiler Operation) (S3) – ரூ.26,600/- முதல் ரூ.38,920/- வரை
கல்வி தகுதி விவரங்கள்
1. Assistant Manager (Safety)
-
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/ பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் முழுநேர B.E/ B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
-
அனுபவம்: குறைந்தபட்சம் 02 ஆண்டுகளுக்கு supervisor ஆக ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து இருக்க வேண்டும்.
-
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் இருந்து Industrial Safety இல் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ (குறைந்தபட்சம் 1 வருடம்) முடித்திருக்க வேண்டும்.
-
அபாயகரமான துறையில் அனுபவம் விரும்பத்தக்கது.
-
தமிழ் அறிவு விரும்பத்தக்கது
-
குறைந்தபட்ச மதிப்பெண்கள்:
-
UR/ OBC/ EWS விண்ணப்பதாரர்களுக்கு: 65%
-
SC/ ST/ PwBD விண்ணப்பதாரர்களுக்கு: 55%
-
2. Jr Engineering Associate (Boiler Operation)
-
மெட்ரிகுலேஷன் + அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் 03 ஆண்டு சம்பந்தப்பட்ட துறையில் முழுநேர டிப்ளமோ படிப்பினை முடித்திருக்க வேண்டும். துறை: Mechanical/ Chemical/ Production/ Instrumentation Engineering/ Electrical/ Power Plant.
-
முதல் வகுப்பு பாய்லர் உதவியாளர் தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
-
குறைந்தபட்ச மதிப்பெண்கள்:
-
UR/ OBC/ EWS விண்ணப்பதாரர்களுக்கு: 50%
-
SC/ ST/ PwBD விண்ணப்பதாரர்களுக்கு: 40%
வயது வரம்பு (26.10.2025 அன்று)
-
-
Assistant Manager (Safety) – 30 வயது
-
Jr Engineering Associate (Boiler Operation) – 30 வயது
-
2026 வேலைவாய்ப்புகள்
அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு
-
OBC (NLC) பிரிவினருக்கு – 3 ஆண்டுகள்
-
SC/ST பிரிவினருக்கு – 5 ஆண்டுகள்
-
PwBD பிரிவினருக்கு – 10 ஆண்டுகள்
தேர்வு செய்யும் முறை
1. Assistant Manager (Safety)
-
Online Test (CBT)
-
Interview
2. Jr Engineering Associate (Boiler Operation)
-
Online Test (CBT)
-
Trade/ Skill Test
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 26.10.2025.
2026 வேலைவாய்ப்புகள்
முக்கிய தேதிகள்
விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி | 27.09.2025 |
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 26.10.2025 |
முக்கிய இணைப்புகள்
Official Website of SAIL |
Click Here |
Salem SAIL’s AM & Jr. Engg. Associate Official Notification2026 வேலைவாய்ப்புகள் |
Click Here |
Salem SAIL Recruitment 2025 Online Application Form |
Click Here |