Fresh Starters

POWERGRID வேலைவாய்ப்பு 2025: 116 காலியிடங்கள்! 

  • Anywhere
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (POWERGRID) நிறுவனம் Apprentice பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 116 காலியிடங்கள். பொறியியல் டிப்ளமோ/ ITI/ B.Tech/ B.E/ LLB/ MBA/ MSW/ B.A/ முதுகலை டிப்ளமோ/ BMC/ முதுகலை பட்டம்  முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 
முழு விவரங்கள்
நிறுவன பெயர்
Power Grid Corporation of India Limited (POWERGRID)
வேலை வகை
மத்திய அரசு வேலை
பதவியின் பெயர்
Apprentice @ Southern Region II
காலியிடம்
116
வேலை இடம்
தமிழ்நாடு,  கேரளா, கர்நாடகா
தமிழ் நாடு அரசு வேலைகள்
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன்
தொடக்க தேதி
15.09.2025
கடைசி தேதி
06.10.2025
அதிகாரப்பூர்வ இணையதளம்
https://www.powergrid.in/
காலியிட விவரங்கள்
  1. ITI Electrician – 26
  2. Diploma (Electrical) – 31
  3. Diploma (Civil) – 07
  4. Graduate (Electrical) – 32
  5. Graduate (Civil) – 09
  6. Graduate (Electronics/ Telecommunication Engineering) – 01
  7. Graduate (Computer Science) – 01
  8. HR Executive – 03
  9. CSR Executive – 01
  10. LAW Executive – 03
  11. PR Assistant – 01
  12. Rajbhasha Assistant – 01
மாநில வாரியான காலியிடங்கள்
சம்பள விவரங்கள்
  1. ITI Electrician – ரூ. 13,500/-
  2. Diploma (Electrical) – ரூ. 15,000/-
  3. Diploma (Civil) – ரூ. 15,000/-
  4. Graduate (Electrical) – ரூ. 17,500/-
  5. Graduate (Civil) – ரூ. 17,500/-
  6. Graduate (Electronics/ Telecommunication Engg.) – ரூ. 17,500/-
  7. Graduate (Computer Science) – ரூ. 17,500/-
  8. HR Executive – ரூ. 17,500/-
  9. CSR Executive – ரூ. 17,500/-
  10. LAW Executive – ரூ. 17,500/-
  11. PR Assistant – ரூ. 17,500/-
  12. Rajbhasha Assistant – ரூ. 17,500/-
கல்வி தகுதி விவரங்கள்
1. ITI Electrician 
  • சம்பந்தப்பட்ட வர்த்தகத்தில் ITI படிப்பினை முடித்திருக்க வேண்டும்.
வர்த்தகம்: Electrician.
2. Diploma (Electrical)
  • சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட முழுநேர பொறியியல் டிப்ளமோ படிப்பினை முடித்திருக்க வேண்டும்.
  • துறை: Electrical
3. Diploma (Civil)
  • சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட முழுநேர பொறியியல் டிப்ளமோ படிப்பினை முடித்திருக்க வேண்டும்.
  • துறை: Civil
4. Graduate (Electrical)
  • சம்பந்தப்பட்ட துறையில் 4 வருட முழுநேர இளங்கலை பொறியியல் பட்டம் (B.Sc (Engg.)/ B.Tech/ B.E) பெற்றிருக்க வேண்டும்.
  • துறை: Electrical Engg.
5. Graduate (Civil)
  • சம்பந்தப்பட்ட துறையில் 4 வருட முழுநேர இளங்கலை பொறியியல் பட்டம் (B.Sc (Engg.)/ B.Tech/ B.E) பெற்றிருக்க வேண்டும்.
  • துறை: Civil Engg.
6. Graduate (Electronics/ Telecommunication Engg.)
  • சம்பந்தப்பட்ட துறையில் 4 வருட முழுநேர இளங்கலை பொறியியல் பட்டம் (B.Sc (Engg.)/ B.Tech/ B.E) பெற்றிருக்க வேண்டும்.
  • துறை: Electronics/ Telecommunication Engg.
7. Graduate (Computer Science)
  • சம்பந்தப்பட்ட துறையில் 4 வருட முழுநேர இளங்கலை பொறியியல் பட்டம் (B.Sc (Engg.)/ B.Tech/ B.E) பெற்றிருக்க வேண்டும்.
  • துறை: IT/ Computer Science Engg.
8. HR Executive
  • 2 வருட முழுநேர MBA (HR) பட்டம் பெற்றிருக்க வேண்டும்
அல்லது
  • சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு வருட முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். துறை: Personnel Management/ Personnel Management & Industrial Relations
9. CSR Executive
  • சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட முழுநேர முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • துறை: Social Work (MSW)/ Management/ Rural Development
10. LAW Executive
  • ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் மற்றும் சட்டத்தில் இளங்கலை பட்டம் (LLB) பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
  • 05 ஆண்டுகள் Integrated LLB பட்டம் (தொழில்முறை) பெற்றிருக்க வேண்டும்.
11. PR Assistant
  • 3 வருட முழுநேர BMC/ BJMC/ Journalism & Mass Communication இல் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
12. Rajbhasha Assistant 
  • B.A (இந்தி) + ஆங்கில மொழியில் திறமையான அறிவு கொண்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு 
  • குறைந்தபட்ச வயது – 18 வயது
தேர்வு செய்யும் முறை
  • Merit List
  • Document Verification
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 06.10.2025.
முக்கிய தேதிகள்
விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 15.09.2025
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 06.10.2025
முக்கிய இணைப்புகள்
Official Website of POWERGRID
Click Here
POWERGRID’s Apprentice Recruitment Official Notification
Click Here
POWERGRID Apprenticeship for Southern Region II Online Application Form
Click Here