RRB வேலைவாய்ப்பு 2025: டிகிரி படித்திருந்தால் போதும்! 368 காலியிடங்கள்
RRB வேலைவாய்ப்பு 2025: டிகிரி படித்திருந்தால் போதும்! 368 காலியிடங்கள்
Anywhere
Section Controller எனும் பதவிக்கான Short Notice அறிக்கையை இன்று RRB வெளியிட்டுள்ளது. மொத்தம் 368 காலியிடங்கள். டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 14.10.2025.